எங்களிடம் ஜோதிடம் பார்த்தல், கணித்தல், திருமணப் பொருத்தம் பார்த்தல், வாஸ்து முறைப்படி மனை அமைத்து தருதல், நியூமராலஜி பார்த்தல். ஒருவர் ஜாதகத்தில் உள்ள கல்வி, தொழில், திருமணம், குழந்தை ஆகிய அனைத்தும் மிகத் துல்லியமான முறையில் கணித்து தரப்படும். ஜோதிட ஆலோசனை பெற எங்களிடம் முன் அனுமதி பெற்று வருதல் அவசியம். இங்கு ஜோதிடம் மிகத்துல்லியமாக கணித்துக் கூறப்படும்.