திருமணமாலை திருமண தகவல் மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது - புதுச்சேரி


உங்கள் சரியான வாழ்க்கை துணையை கண்டுபிடியுங்கள்

பதிவு செய்ய


திருமணமாலை திருமண தகவல் மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

அனைத்து ஜாதி, இனத்தவர்களுக்கும் நேரடியாகவோ அல்லது online மூலமாகவோ திருமண பதிவு இலவசமாக செய்யலாம்.
ஒவ்வொரு பொருத்தமான ஜாதகம் பெற ரூ.50 மட்டுமே. வேறு எந்த வித கட்டணமும் இல்லை.
எங்களிடம் உள்ள ஜோதிட நிலையத்தில் ஜோதிட ஆலோசனை பெறலாம்.
உங்களுக்கு பொருத்தமான ஜாதகத்தை online மூலமாகவும் பெறலாம்.
உங்களுக்கு பொருத்தமான ஜாதகத்தை பெற online மூலம் கட்டணம் செலுத்தி online மூலம் ஜாதகத்தை பெறலாம்.